Subscribe
URL of the page has been copied to clipboard.
Meaning : முகபாவத்தின் மூலமோ பல் தெரிய உதடுகளை விரிப்பதன் மூலமோ சில வகைக் குரல் ஒலிகள் எழுப்புவதன் மூலமோ மகிழ்ச்சி, கேலி முதலியவற்றை வெளிப்படுத்துதல்.
Example : குழந்தைகளின் பேச்சைக் கேட்டு அனைவரும் சிரித்தனர்
Synonyms : சிரி
Translation in other languages :हिन्दी English
आँखों, मुँह, चेहरे आदि पर ऐसे भाव लाना जिससे प्रसन्नता प्रकट हो।
Produce laughter.
Install App