Meaning : சிரித்து மகிழச் செய்யும் தன்மை.
Example :
இது நகைச்சுவையான நாடகமாகும்
Translation in other languages :
Arousing or provoking laughter.
An amusing film with a steady stream of pranks and pratfalls.Meaning : சிரித்து மகிழச் செய்யும் தன்மை
Example :
சர்க்கஸ்ஸில் கோமாளியின் நகைச்சுவையான செயல்களைப் பார்த்து பார்வையாளர்கள் சிரித்துக் கொண்டிருந்தார்கள்
Translation in other languages :
हँसी उत्पन्न करने वाला।
सर्कस में जोकर के हास्यास्पद कार्यों को देखकर दर्शक हँस रहे थे।Arousing or provoking laughter.
An amusing film with a steady stream of pranks and pratfalls.Meaning : சிரிப்பை உண்டாக்கும் தகுதியுள்ள
Example :
அவன் தன்னுடைய நகைச்சுவையான படைப்புகளையே வெளியிட்டான்
Synonyms : நகைச்சுவை
Translation in other languages :
उपहास के योग्य।
वह अपने उपहासास्पद कृतों के लिए ही जानी जाती है।