Meaning : பழம், காய், பயிர் வகைளில் மூடியுள்ள உரித்தால் தனித்து வரும் புறப் பகுதி.
Example :
பாதாம் பருக்கு மேல் மிக கடினமான தோல் இருக்கின்றது
Translation in other languages :
A hard outer covering as of some amoebas and sea urchins.
testMeaning : மனிதன், விலங்கு முதலியவற்றின் தசையை உறை போல் மூடியுள்ள மெல்லிய பகுதி.
Example :
அவன் தோலால் செருப்பு தைக்கிறான்
Meaning : பழம், விதை முதலியவற்றின் வெளிப்பகுதி
Example :
பசு வாழைப்பழத் தோலை மென்றுகொண்டிருக்கிறது
Translation in other languages :
The natural outer covering of food (usually removed before eating).
rindMeaning : மனிதன், விலங்கு முதலியவற்றின் தசையை உறை போல் மூடியுள்ள மெல்லிய பகுதி
Example :
குளிர்க்காலத்தில் நம்முடைய தோலை கவனமாக பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.
Translation in other languages :