Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word தோற்கடி from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

தோற்கடி   வினைச்சொல்

Meaning : போட்டியில் வெல்லுதல்

Example : விளையாட்டின் போது ராமன் லட்சுமணனைத் தோற்கடித்தான்.


Translation in other languages :

मुक़ाबले में मन्द या हल्का कर देना।

खेल प्रतियोगिता में सौरभ ने वरुण को दबाया।
दबाना, हावी होना

Meaning : ஒருவரை பயனற்றதாக்கி தரையில் விழச்செய்வது

Example : அவன் குஸ்தியில் போட்டியாளனை ஐந்து முறை வீழ்த்தினான் அர்ஜீனன் மகாபாரத யுத்தத்தில் சில வீரர்களை வீழ்த்தினார்

Synonyms : வீழச்செய், வீழ்த்து


Translation in other languages :

किसी को बेकाम करके जमीन पर गिराना।

उसने कुश्ती में प्रतिपक्षी को पाँच बार ढाया।
अर्जुन ने महाभारत की लड़ाई में कई शत्रुओं को ढाया।
ढाना, ढाहना

Meaning : போட்டியில் ஒருவரை தோல்வியடைய செய்தல்

Example : சைக்கிள் ஓட்டத்தில் மகேஷ் சூரஜை தோற்கடித்தான்

Synonyms : வீழ்த்து


Translation in other languages :

प्रतियोगिता में विपक्षी को हराना या पीछे छोड़ना।

साइकिल दौड़ में महेश ने सूरज को पछाड़ दिया।
ढेर करना, धूल चटाना, पछाड़ना, पराजित करना, परास्त करना, मात देना, मारना, शिकस्त देना, हराना

Win a victory over.

You must overcome all difficulties.
Defeat your enemies.
He overcame his shyness.
He overcame his infirmity.
Her anger got the better of her and she blew up.
defeat, get the better of, overcome