Meaning : பெரிய வயிறு உடைய
Example :
தொந்தி உள்ளவர்கள் முறைப்படி உடற்பயிற்சி செய்ய வேண்டும்
Synonyms : தொந்திஉள்ள, தொப்பையுள்ள
Translation in other languages :
Meaning : ஒருவருக்கு தொந்தியிருப்பது அல்லது ஒருவரின் வயிறு முன்னே தள்ளியிருப்பது
Example :
தொந்தியுள்ள சேட்டு தன்னுடைய தொந்தியை கையால் தடவிக்கொண்டிருக்கிறார்
Synonyms : தொந்தியிருக்கும், தொப்பையிருக்கும், தொப்பையுள்ள