Subscribe
URL of the page has been copied to clipboard.
Meaning : மணி, காசு, பூ போன்றவற்றை நூல், கம்பி முதலியவற்றைக் கொண்டு தொடராக இணைத்தல்.
Example : மாலதி பூக்களை மாலை செய்ய கோர்த்துக் கொண்டிருந்தாள்
Synonyms : கோ, கோர்
Translation in other languages :हिन्दी English
सूत, तागे आदि में कुछ डालना।
Thread on or as if on a string.
Install App