Meaning : அழும் போது மூச்சுத் தடைப்படுவதால், நெஞ்சு புடைக்க, மெல்லிய ஒலி வெளி வருமாறு அழுதல்.
Example :
அவள் இப்பொழுதும் விம்மி அழுது கொண்டிருக்கிறாள்
Synonyms : விக்கிஅழு, விம்மிஅழு
Translation in other languages :
खुलकर नहीं बल्कि धीरे-धीरे रोना।
वह अभी भी सिसक रही है।