Meaning : குழப்பம், சந்தேகம் முதலியவை உள்ள நிலை.
Example :
அவன் தெளிவில்லாதவனாக இருந்தாலும் திறமையானவனாக இருக்கிறான்
Synonyms : தெளிவற்ற, பிரசித்தமற்ற, பிரசித்தமில்லாத
Translation in other languages :
Meaning : எதுவும் புரியாத நிலை.
Example :
குழந்தை தெளிவில்லாத மொழியில் பேசிக்கொண்டிருக்கிறது
Translation in other languages :
Meaning : ஒளி குறைதல்.
Example :
எதிரே உள்ள காட்சி மங்கலாக இருக்கிறது
Synonyms : மங்கலான
Translation in other languages :