Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word தெய்வ மன்றல் from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

தெய்வ மன்றல்   பெயர்ச்சொல்

Meaning : ஒன்றில் யாகம் வளர்த்து புரோகிதர் மூலமாக தன்னுடைய பெண்ணைத் தாரை வார்த்துக் கொடுக்கக்கூடிய இந்துமத நூல்களின் படி எட்டு வகை திருமணங்களில் ஒன்று

Example : தற்பொழுது தெய்வத் திருமணம் நடைமுறையில் இல்லை

Synonyms : தெய்வ கல்யாணம், தெய்வ வதுவை, தெய்வத் திருமணம், தேவ கல்யாணம், தேவ மன்றல், தேவ வதுவை, தேவத் திருமணம்


Translation in other languages :

हिन्दू धर्मशास्त्रों के अनुसार आठ प्रकार के विवाहों में से वह जिसमें यज्ञ कराने वाला, पुरोहित को अपनी कन्या देता है।

आजकल दैव विवाह प्रचलन में नहीं है।
दैव विवाह, दैवविवाह