Meaning : வாயிலிருந்து ஏதாவது ஒரு பொருளை வெளியேற்றுவது
Example :
சியாம் வாயில் ஒரு கவளம் வைத்த உடனே அதைத் துப்பினான்
Synonyms : உமிழ்
Translation in other languages :
Eject the contents of the stomach through the mouth.
After drinking too much, the students vomited.Meaning : வாயிலுள்ள எச்சில், உணவு முதலியவற்றை விசையுடன் வெளியே தள்ளுதல்.
Example :
அவன் பாக்கு சாப்பிட்டு என் சட்டையிலேயே துப்பி விட்டான்
Synonyms : இகழ
Translation in other languages :
Meaning : ஒரு விஷயம், நிகழ்ச்சி அல்லது ரகசியம் முதலியவைப் பற்றி கண்டுபிடிப்பதற்கு உதவும் தகவல்
Example :
நேற்று நடந்த வங்கிக் கொள்ளைப் பற்றிய துப்பு எதுவும் கிடைக்கவில்லை.
Translation in other languages :