Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word துன்பமான from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

துன்பமான   பெயரடை

Meaning : ஒரு நிகழ்ச்சியால் அல்லது நிலைமையால் ஏற்படும் நிம்மதியின்மை.

Example : அவன் தன் குழந்தையின் உடல் நலமின்மையால் கவலையான நிலையில் இருக்கிறான்

Synonyms : அவலமான, அவஸ்தையான, இடரான, இடர்பாடான, இடுக்கண்னான, இன்னலான, உழற்சியான, கலியான, கவலையான, கஷ்டமான, கிலேசமான, சங்கடமான, சஞ்சலமான, சலனமான, சோகமான, துக்ககமான, துயரமான, நலிவான, நைவுவான, நொசிவான, பாடான, பிரயாசமான, பிரயாசையான, வருத்தமான, வாட்டமான, வாதையான, வேதனையான


Translation in other languages :

Mentally upset over possible misfortune or danger etc.

Apprehensive about her job.
Not used to a city and worried about small things.
Felt apprehensive about the consequences.
apprehensive, worried

Meaning : ஒன்றினுடைய முடிவு துக்கம் நிறம்பியதாக இருப்பது

Example : இந்த நாடகம் துக்கமயமான கதையாக இருக்கிறது

Synonyms : சங்கடமான, துக்கமயமான, துக்கமான, துயரமான, வருத்தமான, வேதனையான


Translation in other languages :

Meaning : வேதனையான, துன்பமான, இன்னல் அளிக்கும்

Example : அவனுடைய வேதனையான வாழ்க்கையைக் கண்டு எனது மனம் கலங்கியது.

Synonyms : இன்னல் அளிக்கும், வேதனையான


Translation in other languages :

जो कष्ट में हो।

उसकी कष्टग्रस्त स्थिति मुझसे देखी नहीं जाती।
कष्टग्रस्त, कातर, दुःखित, विपन्न

Characterized by or indicative of distress or affliction or danger or need.

Troubled areas.
Fell into a troubled sleep.
A troubled expression.
Troubled teenagers.
troubled

Meaning : ஒன்றினை தனியாக்கப்படுகிற

Example : யுத்த பீமியில் நான்கு பக்கமும் பகைவர்களின் துன்பமான உடல் கிடைத்தது


Translation in other languages :

जिसका अवच्छेदन हुआ हो।

युद्धभूमि में चारों ओर शत्रुओं का अवच्छिन्न शरीर पड़ा हुआ था।
अवच्छिन्न

Meaning : ஒன்றின் மீது துக்கம் ஏற்படுவது

Example : தொலைக்காட்சியில் சோகமான நிகழ்ச்சியே காட்டப்படுகிறது

Synonyms : அழுங்கலான, இரங்கலான, சோகமான, துக்கமான, துயரமான


Translation in other languages :

जिस पर आपत्ति हो।

दूरदर्शन में आपत्तिजनक दृष्य दिखाना मना है।
आपत्तिजनक

Causing disapproval or protest.

A vulgar and objectionable person.
objectionable, obnoxious