Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word துடிப்பு from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

துடிப்பு   பெயர்ச்சொல்

Meaning : ஒன்று சுருங்கி விரிவதால் அல்லது ஒன்றில் ஏற்படும் ஓட்டத்தினால் விட்டுவிட்டு ஏற்படும் அசைவு.

Example : என் வலது கண் துடிப்பதால் குழப்பமாக இருக்கிறேன்


Translation in other languages :

फड़कने की क्रिया।

मैं अपनी दायीं आँख की फड़कन से परेशान हूँ।
फड़क, फड़कन, फड़फड़ाहट, स्फुरण

A sudden muscle spasm. Especially one caused by a nervous condition.

twitch, twitching, vellication

Meaning : துடிக்கும் செயல் அல்லது நிலை

Example : அவனுடைய துடிப்பை என்னால் பார்க்க முடியவில்லை

Synonyms : நெஞ்சுரப்பு, படபடப்பு, பதைபதைப்பு


Translation in other languages :

तड़पने की क्रिया या अवस्था।

उसकी तड़पड़ाहट मुझसे देखी नहीं गयी।
छटपटाहट, तड़प, तड़पड़ाहट, तड़फड़ाहट

The act of wiggling.

squirm, wiggle, wriggle