Meaning : முதன்முதலில் ஒருவர் மூலமாக சிதைக்கு வைக்கும் அக்னி
Example :
அவன் தன்னுடைய தந்தையின் சிதைக்கு கொள்ளி வைத்தான்
Synonyms : அபரக்கிரியை, எரிவினை, கொள்ளி, தகனக்கிரியை, தகனம், தகனித்தல், பிணச்சுடுகை
Translation in other languages :