Subscribe
URL of the page has been copied to clipboard.
Meaning : ஒரு செயலைச் செய்வதில் வழக்கத்தைவிட அதிகமான கவனமும் கூடுதலான முனைப்பும் கொண்ட விருப்பம்.
Example : அவன் பணம் சம்பாதிப்பதில் தீவிர ஆசை கொண்டிருக்கிறான்
Synonyms : நாட்டம், பைத்தியம்
Translation in other languages :हिन्दी English
पागलों की सी धुन, प्रवृति या आचरण।
An interest followed with exaggerated zeal.
Install App