Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word தீவட்டி from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

தீவட்டி   பெயர்ச்சொல்

Meaning : வெளிச்சத்துக்காக பிடிக்கப்படும் தீப்பந்தம்.

Example : இருளை போக்க கிராம மக்கள் தீவிட்டியை ஏற்றினர்

Synonyms : தீபந்தம்


Translation in other languages :

डंडे में चिथड़े लपेट कर बनाई हुई जलाने की बहुत मोटी बत्ती जिसे हाथ में लेकर चलते हैं।

रात के अंधेरे में भीड़ के आगे चल रहे कुछ व्यक्तियों के हाथ में मशालें थीं।
मशाल, मसाल, मसियार

Meaning : எரிந்த அல்லது எரிகிற மரத்துண்டு

Example : நிர்மலா தன்னுடைய மாற்றாந்தாய் மகனுக்கு தீவட்டியால் சூடு வைத்தாள்

Synonyms : எரிபந்தம், தீக்கொள்ளி, தீப்பந்தம், தீவர்த்தி, தோரணீயம், பந்தம், பந்தவிளக்கு


Translation in other languages :

जलती या सुलगती हुई लकड़ी।

निर्मला ने अपने सौतेले बेटे को लुआठ से जला दिया था।
अलात, लुआठ, लुआठा, लुआठी, लुकठी, लुकरी, लुकाठ, लुकाठी, लुकारी, लूका

A piece of wood that has been burned or is burning.

brand, firebrand