Meaning : தீர்வு ஏற்படும் செயல்
Example :
என்னுடைய சண்டை தீர்விற்கு வந்துவிட்டது
Synonyms : முடிவு
Translation in other languages :
Meaning : ஒரு நிகழ்ச்சி, செயல், கதை முதலியவை நிறைவடைந்து மேலும் தொடராமல் நின்று விடும் நிலை.
Example :
மகாத்மா காந்தி இறந்ததும் ஒரு யுகம் முடிவு ஏற்பட்டது
Synonyms : அந்தம், இறுதி, எல்லை, கடை, கடைசி, முடிபு, முடிவு
Translation in other languages :
समाप्त होने की क्रिया, अवस्था या भाव।
महात्मा गाँधी के मरने के साथ ही एक युग की समाप्ति हो गई।Meaning : ஒரு செயலின் இறுதி நடவடிக்கை
Example :
அந்த சட்டமன்ற குழுவில் இறுதியாக நல்லத் தீர்வு எடுக்கப்பட்டது.
Synonyms : முடிவு
Translation in other languages :