Meaning : ஒன்றில் திருப்பம் இருப்பது
Example :
நாங்கள் ஒரு திரும்புகிற பாதையிலிருந்து புறப்பட்டு மைதானத்தை வந்தடைந்தோம்
Synonyms : திரும்புகிற
Meaning : திரும்பும் சமயம்
Example :
ராதா வீடு திரும்பும் போது என்னை சந்திப்பதாக கூறினாள்.
Translation in other languages :