Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word திரும்பப்பெறு from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

திரும்பப்பெறு   வினைச்சொல்

Meaning : ஒருவருக்கு கொடுக்கப்பட்ட பொருளை மீண்டும் அதிகாரத்துடன் பெறுவது

Example : அக்கா சென்ற ஆண்டு கொடுத்த புடவையை திரும்பப்பெற்றுக்கொண்டாள்

Synonyms : திருப்பிப்பெறு, மீளப்பெறு


Translation in other languages :

किसी को दी हुई वस्तु को फिर से अपने अधिकार में करना।

दीदी ने पिछले साल दी हुई साड़ी वापस ले ली।
वापस लेना, वापिस लेना

Regain possession of something.

repossess, take back

Meaning : ஒன்றைத் திரும்பக் கண்டுபிடி

Example : அவன் முகத்தில் தண்ணீர்த் தெளிக்கப்பட்டதும் தன்னிலையைத் திரும்பப் பெற்றான்.


Translation in other languages :

* फिर से या दुबारा या पुनः प्राप्त करना।

उसने अपने आप पर फिर से नियंत्रण पाया।
राजा ने फिर से विजय पाई।
फिर से पाना, फिर से प्राप्त करना