Meaning : பால் போன்றவை பதம் கெட்டுத் திப்பிதிப்பியாக மாறுதல்.
Example :
கோடைக்காலத்தில் பால் பெரும்பாலும் திரிந்து போகிறது
Translation in other languages :
दूध, खून जैसे गाढ़े द्रव पदार्थ में ऐसा विकार होना जिससे उसका सार भाग अलग और पानी अलग हो जाय।
गर्मी के दिनों में दूध अक्सर फटता है।Meaning : நூல் இழைகளை ஒன்றாக சேர்த்து முறுக்குதல்
Example :
அவன் சணலைத் திரித்தான்.
Translation in other languages :
Meaning : விளக்கு எரிக்கப் பயன்படும் துணி அல்லது நூலாலானப் பொருள்
Example :
தீபத்தின் போது வள்ளி விளக்கில் திரி போட்டு எண்ணெய் ஊற்றி விளக்கு ஏற்றினாள்.
Translation in other languages :