Meaning : திரண்டிருக்கும் மக்கள்.
Example :
போலீஸ் காரணமில்லாத கூட்டத்தை கலைத்தது
Synonyms : கும்பல், கூட்டம், பரிவாரம்
Translation in other languages :
Meaning : ஓர் இடத்தில் பலர் ஒன்று கூடிய நிலை.
Example :
நேத்தாஜியின் சொற்பொழிவை கேட்க மக்கள் கூட்டம் கூட்டமாக கூடினார்கள்
Synonyms : கூட்டம்
Translation in other languages :
The common people generally.
Separate the warriors from the mass.