Meaning : கருங்கல் மற்றும் தாரை கலந்து உருவாக்கிய ரோடு
Example :
தற்பொழுது கிராமங்களில் கூட தார்ரோடுகள் காணப்படுகிறது
Synonyms : தார்ரோடு
Translation in other languages :
गिट्टी और अलकतरे को मिलाकर बनाई हुई सड़क।
आज-कल गाँवों में भी डामरी सड़कें दिखाई देती हैं।