Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word தானம்செய் from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

தானம்செய்   வினைச்சொல்

Meaning : ஒருவர் யாசிக்கும் பொருட்டு எந்த ஒன்றையும் பெற்றுக்கொள்ளாமல் கொடுப்பது

Example : நான் பிச்சைகாரனுக்கு பிச்சைப் போட்டேன்

Synonyms : தருமம்செய், தருமம்போடு, பிச்சை போடு, யாசகம் செய், யாஜகம் கொடு


Translation in other languages :

माँगने पर किसी को कुछ देना और उसे वापस न लेना।

मैने भिक्षूक को भिक्षा दी।
भिक्षा देना, भीख देना

Meaning : பிறருக்கு நன்மை செய்யும் நோக்கத்தில் தன்னிடம் இருப்பதை அல்லது தன்னால் முடிந்ததை எந்தவிதப் பயனையும் எதிர்பார்க்காமல் பிறருக்கு வழங்குதல் .

Example : அவன் தன் நிலத்தை கோவில் கூட்டுவதற்கு தானம் செய்தான்.


Translation in other languages :

अच्छी धारणा से अपनी किसी वस्तु आदि को निश्शुल्क अपने अधिकार से दूसरे के अधिकार में पहुँचाना या दूसरे को देना।

उसने अपनी ज़मीन मंदिर बनवाने के लिए दान की।
दान करना, दान देना, देना

Give to a charity or good cause.

I donated blood to the Red Cross for the victims of the earthquake.
Donate money to the orphanage.
She donates to her favorite charity every month.
donate