Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word தளுக்குமினுக்கு from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

தளுக்குமினுக்கு   பெயர்ச்சொல்

Meaning : பேச்சு, உடல் அசைவு முதலியவற்றில் வெளிப்படுத்தும் மிகையான கவர்ச்சி.

Example : சீதாவின் தளுக்குமினுக்கு ஈடு இணையற்றது


Translation in other languages :

स्त्रियों का हाव-भाव।

उसकी अदा निराली है।
अदा

Motion of hands or body to emphasize or help to express a thought or feeling.

gesture

Meaning : ஒன்றில் ஏதாவது ஒரு பாவத்தை தெளிவாக காட்டும் உடல் மற்றும் ஏதாவது ஒரு அங்கத்தின் நிலை

Example : நாட்டிய நடிகை தன்னுடைய அங்க சேட்டையினால் பார்வையாளர்களை மெய்மறக்க செய்கிறாள்

Synonyms : அங்கசேட்டை


Translation in other languages :

शरीर या किसी अंग की वह स्थिति जिसमें कोई भाव अभिव्यक्त होता हो।

नृत्यांगना अपनी भाव-भंगिमा से दर्शकों को मुग्ध करती रही।
भंगिमा, भाव-भंगिमा, भावभंगिमा, भावभंगी, हाव-भाव, हावभाव

Characteristic way of bearing one's body.

Stood with good posture.
bearing, carriage, posture