Meaning : உடல் அல்லது மனம் மேற்கொண்டு செயல்படச் சக்தியற்ற நிலை.
Example :
அவன் சோர்வானதால் மரநிழலில் ஓய்வெடுக்கிறான்
Synonyms : அலுப்பான, அலுப்புள்ள, களைப்பான, களைப்புள்ள, சோம்பலான, சோர்வான, சோர்வுநிறைந்த, சோர்வுள்ள, தளர்ச்சியுள்ள, தளர்வான, தளர்வுள்ள, தொய்வான, தொய்வுள்ள
Translation in other languages :
Meaning : மிகவும் இறுக்கம் இல்லாத
Example :
தயிர் தளர்ச்சியான நிலையில் உள்ளது.
Translation in other languages :
Meaning : தளர்ச்சியான
Example :
வயதான காலத்தில் உடல் தளர்ச்சியான நிலையை அடைவது இயல்பு.
Meaning : தளர்ச்சியான
Example :
தளர்ச்சியான முடிச்சு அவிழ்ந்து விட்டது.
Meaning : உடல், அமைப்பு போன்றவை குறித்து வரும் போது உறுதி, வலு, சக்தி போன்றவை இல்லாத அல்லது குறைந்த நிலை.
Example :
வலுவில்லாத பொருள்கள் சீக்கிரம் உடைந்துவிடுகிறது
Synonyms : பலவீணமான, வலுவில்லாத
Translation in other languages :
Meaning : தளர்ச்சியான
Example :
தளர்ச்சியான புட்டியின் மூடி கீழே விழுந்தது.