Meaning : தலையிலிருந்து கால் நகம் வரையுள்ள
Example :
வித்யாபதி பாடலில் நாயகிகளின் தலை முதல் கால் வரையுள்ள அங்கங்களை வர்ணிக்கிறான்
Synonyms : பாதாதி கேசம் வரையான, பாதாதி கேசம் வரையிருக்கும், பாதாதி கேசம் வரையுள்ள
Translation in other languages :