Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word தபால் from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

தபால்   பெயர்ச்சொல்

Meaning : ஓர் இடத்தில் இருப்பவர் மற்றொரு இடத்தில் இருப்பவருக்குக் கடிதம் முதலியவறை அனுப்பிவைக்கும் அரசு நிர்வகிக்கும் அமைப்பு முறை.

Example : நான் என்னுடைய கடிதத்தை தபால் மூலம் அனுப்பினேன்

Synonyms : அஞ்சல்


Translation in other languages :

राज्य की ओर से,चिट्ठियों पार्सलों, आदि के आने-जाने की व्यवस्था।

मैंने अपना पत्र डाक से भेजा है।
डाक

The system whereby messages are transmitted via the post office.

The mail handles billions of items every day.
He works for the United States mail service.
In England they call mail `the post'.
mail, mail service, post, postal service

Meaning : ஓர் இடத்தில் இருப்பவர் மற்றோர் இடத்தில் இருப்பவருக்குக் கடிதம் முதலியவற்றை அனுப்பி வைக்கும் அரசு நிர்வகிக்கும் அமைப்பு முறை.

Example : தபால்கார் ஒவ்வொரு நாளும் நான்கு மணிக்கு தபால் கொண்டு வருகிறார்

Synonyms : அஞ்சல்


Translation in other languages :

डाक व्यवस्था द्वारा लाई या ले जाई जाने वाली चिट्ठियाँ आदि।

डाकिया प्रतिदिन चार बजे डाक लाता है।
डाक

Any particular collection of letters or packages that is delivered.

Your mail is on the table.
Is there any post for me?.
She was opening her post.
mail, post

Meaning : தபால்,அஞ்சல்

Example : பழங்காலத்தில் தொலைத் தூரத் தொடர்புக்கு தபால் முறையே உதவின.

Synonyms : அஞ்சல்


Translation in other languages :

सवारी का ऐसा प्रबंध जिसमें हर पड़ाव पर बराबर जानवर या यान आदि बदले जाते हों।

सुदूर क्षेत्रों में यात्रा करने के लिए पहले डाक की व्यवस्था थी।
डाक