Meaning : மன உறுதியில்லாமல் இருக்கும் நிலை அல்லது தன்மைதன்னால் ஒரு செயலைச் செய்ய முடியும் என்னும் மனதின் நம்பிக்கை
Example :
குழந்தைகளுக்கு தொடக்கத்திலிருந்தே தன்னம்பிக்கையை ஊட்ட வேண்டும்
Synonyms : மனஉறுதி, மனத்திண்மை
Translation in other languages :
आत्मनिर्भर होने की अवस्था या भाव।
बच्चों में शुरु से ही आत्मनिर्भरता की आदत डालनी चाहिए।Meaning : தன்னால் ஒரு செயலை செய்ய முடியும் என்னும் மன உறுதி.
Example :
ஒவ்வொரு மாணவருக்கும் தன்னம்பிக்கை அவசியம் தேவை
Translation in other languages :
अंधविश्वास करने वाला।
धर्म के नाम पर अंधविश्वासी व्यक्तियों को ठगना आसान होता है।Showing ignorance of the laws of nature and faith in magic or chance.
Finally realized that the horror he felt was superstitious in origin.Meaning : தன்னால் ஒரு செயலைச் செய்ய முடியும் என்னும் மன உறுதி, தன்மீது உள்ள நம்பிக்கை.
Example :
இந்தியாவின் முன்னேற்றத்தை பார்த்து தன்னம்பிக்கையுடன் இருக்க முடிகிறது.
Synonyms : தன்நம்பிக்கை
Translation in other languages :
जो अपनी आवश्यकताओं की पूर्ति करने में समर्थ हो।
भारत की प्रगति को देखते हुए ऐसा लगता है कि हम बहुत ही जल्द हर क्षेत्र में आत्मनिर्भर हो जायेंगे।Able to provide for your own needs without help from others.
A self-sufficing economic unit.