Meaning : வில்லை குறியீட்டு வடிவமாக உடைய ஒன்பதாவது ராசி.
Example :
இந்த மாதம் தனுஷ் ராசிகாரர்களுக்கு லாபகரமானது
Synonyms : தனுசு, தனுராசி, தனுஸ்ராசி
Translation in other languages :
The ninth sign of the zodiac. The sun is in this sign from about November 22 to December 21.
archer, sagittarius, sagittarius the archer