Meaning : ஒருவருக்கு தந்தையில்லாதது
Example :
தந்தையில்லாத குழந்தை எப்பொழுதுமே திசைமாறிப் போகின்றன
Synonyms : அப்பாயில்லாத அப்பனில்லாத, அப்பாவற்ற, ஆஞ்ஞானில்லாத, ஐயனில்லாத, தகப்பனற்ற, தகப்பனில்லாத, தந்தையில்லாத, பிதாயில்லாத
Translation in other languages :
Having no living father.
fatherless