Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word தத்து எடு from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

தத்து எடு   வினைச்சொல்

Meaning : ஒருவர் தனக்கு சந்ததி இல்லாததால் சாஸ்த்திரப்படி அல்லது முறைப்படி ஒருவரை வாரிசாக உருவாக்கிக் கொள்ளுவது

Example : அவன் ஒரு அனாதைக் குழந்தையைத் தத்து எடுத்துக் கொண்டிருக்கிறான்

Synonyms : ஸ்வீகாரமெடு


Translation in other languages :

किसी को अपनी संतान न होने पर भी शास्त्र या विधि के अनुसार अपनी संतान बना लेना।

वह एक अनाथ बच्ची को गोद ले रहा है।
गोद लेना, दत्तक लेना

Take into one's family.

They adopted two children from Nicaragua.
adopt, take in