Meaning : மழையால் கிடைப்பதும் ஆறு முதலியவற்றில் காணப்படுபதும் குடிப்பதற்கு பயன்படுபதுமான திரவம்.
Example :
தண்ணீர் வாழ்க்கைக்கு ஆதாரம்
Synonyms : நீர்
Translation in other languages :
नदी, जलाशय, वर्षा आदि से मिलने वाला वह द्रव पदार्थ जो पीने, नहाने, खेत आदि सींचने के काम आता है।
जल ही जीवन का आधार है।