Meaning : செய்த தவறுக்கு ஒருவர் வருந்தும் முறையில் தரப்படுவது அல்லது செய்ய வைப்பது
Example :
தண்டனைக்குரியவர்களுக்கு தண்டனை கிடைப்பது அவசியமாகும்.
Translation in other languages :
Meaning : தண்டனைத் தொடர்புடைய
Example :
குற்றம் செய்தவர்களுக்கு சிறை தண்டனைக்குரிய விதிகள் கூறப்பட்டது.
Translation in other languages :
Meaning : தண்டனை தருவதற்கு உசிதமான
Example :
திருடுவது தண்டனைக்குரிய குற்றம் ஆகும்.
Translation in other languages :