Meaning : ஒன்றினுடைய மூக்கு சப்பையாக இருப்பது
Example :
சப்பையான மூக்குள்ள மக்கள் சீனா, ஜப்பான், திபெத் முதலியவற்றில் இருக்கின்றனர்
Synonyms : சப்பையான மூக்கிருக்கும், சப்பையான மூக்குள்ள, தட்டையான மூக்கிருக்கும்
Translation in other languages :
Having a blunt nose.
A pug-nosed boy with freckles.