Meaning : தங்க உலோகத்தாலான நாணயம்.
Example :
அவன் பொற்காசுவிற்கு பதிலாக பணம் கேட்டான்
Synonyms : பொற்காசு
Translation in other languages :
Meaning : நகை முதலியவை செய்யப்பயன்படும் இயற்கையாகக் கிடைக்கும் மதிப்பு மிக்க வெளிர் மஞ்சள் நிற உலோகம் வட்டவடிவத்தில் இருப்பது.
Example :
சக்கரவர்த்தி கவிஞருக்கு பரிசாக இரு தங்க நாணயம் தந்தார்
Synonyms : தங்கநாணயம், பொற்காசு
Translation in other languages :