Meaning : பொருத்தம் அற்றது
Example :
பொருத்தமில்லாத விசயத்தை பற்றி சிந்திக்க தேவையில்லை
Synonyms : பொருத்தமில்லாத
Translation in other languages :
Meaning : ஒரு பணிக்கு அல்லது செயலுக்கு ஒருவர் பொருத்தமற்றவர் என்று சொல்லும் நிலை.
Example :
மேலாளர் தகுதியில்லாதவர்களை நிர்வனத்திலிருந்து வெளியேற்றி விட்டார்
Synonyms : ஏற்றதல்லாத, தகுதிஅற்ற, தகுதிஇல்லாத, தகுதியற்ற
Translation in other languages :
Not meant or adapted for a particular purpose.
A solvent unsuitable for use on wood surfaces.Meaning : ஒரு பணிக்கு அல்லது செயலுக்கு ஒருவர் பொருத்தமில்லாத நிலை.
Example :
ஏன் நீங்கள் இந்த வேலையை தகுதியில்லாதவர்களுக்கு கொடுத்தீர்கள்?
Synonyms : தகுதியற்ற
Translation in other languages :