Meaning : பூமிக்கு இன்றியமையாத ஒளியையும் வெப்பத்தையும் தருவதுமான நட்சத்திரம்.
Example :
சூரியன் கிழக்கே உதிக்கும்
Synonyms : ஆதவன், ஆதித்தன், ஆயிரங்கதிரோன், இரவி, கதிரவன், கதிரோன், கதிர், கிரணான், சூரியன், செங்கதிரோன், திவாகரன், பகலவன், வெங்கதிர், வெஞ்சுடர்
Translation in other languages :
हमारे सौर जगत का वह सबसे बड़ा और ज्वलंत तारा जिससे सब ग्रहों को गर्मी और प्रकाश मिलता है।
सूर्य सौर ऊर्जा का एक बहुत बड़ा स्रोत है।Meaning : இந்து புராணங்களில் வர்ணிக்கப்படும் ஒரு கடவுள்
Example :
வேதங்களில் சூரிய தேவனின் பூஜை முக்கியமானது
Synonyms : ஆதவன், கதிரவன், சூரியன்
Translation in other languages :
हिन्दू धर्मग्रंथों में वर्णित एक देवता।
वेदों में भी सूर्यदेव की पूजा का विधान है।An important god of later Hinduism. The sun god or the sun itself worshipped as the source of warmth and light.
surya