Meaning : பாடலுக்கு ஏற்ற வகையில் தாளம் போடப் பயன்படுத்தும் ஒன்றோடு ஒன்று தட்டி வாசிக்கப்படும் இரு பகுதிகளாக உள்ள வெண்கலக் கருவி.
Example :
கீர்த்தனை பாடும் பொழுது ஜால்ரா வாசிக்கப்படுகிறது
Synonyms : ஜால்ரா
Translation in other languages :
A percussion instrument consisting of a concave brass disk. Makes a loud crashing sound when hit with a drumstick or when two are struck together.
cymbal