Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word ஜரிகையுள்ள from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

ஜரிகையுள்ள   பெயரடை

Meaning : ஒன்றில் தங்கம் அல்லது வெள்ளியின் ஜரிகை இருப்பது

Example : ஜரிகையுள்ள புடவைகள் மிகவும் விலை உயர்வானவை

Synonyms : ஜரிகையிருக்கக்கூடிய, ஜரிகையிருக்கும், பொற்கரையிருக்கக்கூடிய, பொற்கரையிருக்கும், பொற்கரையுள்ள


Translation in other languages :

जिसमें सोने या चाँदी के तार लगे हों।

जरतारी साड़ियाँ बहुत महँगी होती हैं।
जरकशी, जरकस, जरकसी, जरतारी, ज़रकशी, ज़रतारी

Meaning : ஒன்றினுடைய கரைக்கு பதிலாக

Example : சீலா ஜரிகையுள்ள புடவை அணிந்திருக்கிறார்

Synonyms : ஜரிகையிருக்கக்கூடிய, ஜரிகையிருக்கும், பொற்கரையிருக்கக்கூடிய, பொற்கரையிருக்கும்


Translation in other languages :

जिसके किनारे बदला या कलाबत्तू बना हो (कपड़ा)।

शीला ने तिल्लेदार साड़ी पहनी हुई है।
तिल्लेदार

Meaning : ஒன்றின் ஜரிகை இருப்பது அல்லது ஜரிகையினால் உருவான

Example : அவன் நான்கு ஜரிகையுள்ள சேலைகள் வாங்கினான்

Synonyms : ஜரிகையிருக்கும், பொற்கரையிருக்கும், பொற்கரையுள்ள


Translation in other languages :

ज़री से बुना हुआ या जिसमें ज़री हो।

उसने चार ज़रीदार साड़ियाँ खरीदी।
जरीदार, ज़रीदार