Meaning : இதில் நபர்களின் பெயர் மற்றும் அவர்களின் வரி எழுதப்பட்டிருக்கும் பட்டுவாரி என்ற காகிதம்
Example :
கிராம அலுவலர் ஜமாபந்தி கொடுத்து விவசாயிகளின் வரியை வசூலித்தார்
Synonyms : நிலவரித்திட்டம்
Translation in other languages :
पटवारी का वह कागज जिसमें आसामियों के नाम और उनकी लगान लिखी रहती है।
पटवारी जमाबंदी देखकर किसानों से लगान वसूल कर रहा था।