Meaning : நீதிமன்றத்தின் தீர்ப்பை நிறைவேற்றாததற்காக ஒருவரின் சொத்துகளைச் சட்டப்படி கைப்பற்றும் நடவடிக்கை.
Example :
கடன் செலுத்தாதவர்களின் வீடு ஜப்தி செய்யபட்டது
Translation in other languages :
Placing private property in the custody of an officer of the law.
impounding, impoundment, internment, poundage