Meaning : பேசுவது அல்லது பேசப்பட்ட
Example :
சொல்ல்லப்பட்ட மற்றும் எழுதப்பட்டவைகள் எப்போதும் ஒன்றாக இருப்பதில்லை
Synonyms : கூறப்பட்ட
Translation in other languages :
Meaning : வாயினால் சொன்ன
Example :
அவனால் கூறப்பட்ட கதை இப்பொழுதுவரை என்னுடைய காதில் ஒலித்துக்கொண்டிருக்கிறது
Synonyms : கூறப்பட்ட, விளம்பப்பட்ட
Translation in other languages :