Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word சொர்க்கம் from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

சொர்க்கம்   பெயர்ச்சொல்

Meaning : உடலை விட்டு போன ஆத்மாவை பெறும் உலகம்

Example : நாம் விரும்பாவிட்டாலும் பரலோகத்திற்கு யாத்திரை செய்யவேண்டியிருக்கிறது

Synonyms : அமரலோகம், பரலோகம், மறுஉலகம், மேலுலகம், மேலோகம், மோட்சம், யமலோகம்


Translation in other languages :

शरीर छोड़ने पर आत्मा को प्राप्त होने वाला लोक।

हमें न चाहते हुए भी परलोक की यात्रा करनी ही पड़ेगी।
अकबत, अपर लोक, अपर-लोक, अपरलोक, अमुत्र, अमुत्र लोक, अलोक, आकबत, आक़बत, जीवांतर लोक, धाम, परलोक, लोकांतर

Meaning : புண்ணியம் செய்தவர்கள் இறந்தபின் அடைவதாக நம்பப்படும் இன்பம் நிறைந்த மேலுலகம்.

Example : மனிதர்கள் நல்ல காரியங்கள் செய்தால் சொர்க்கம் கிடைக்கும்


Translation in other languages :


मनमोहक और सुखदायक स्थान।

आतंकवाद से जूझ रहा काश्मीर अब स्वर्ग नहीं रहा।
अमृतलोक, जन्नत, बहिश्त, बिहिश्त, बैकुंठ, बैकुण्ठ, वैकुंठ, वैकुण्ठ, स्वर्ग

Any place of complete bliss and delight and peace.

eden, heaven, nirvana, paradise, promised land, shangri-la

(Christianity) the abode of righteous souls after death.

paradise

Meaning : புண்ணியம் செய்தவர்கள் இறந்தபின் அடைவதாக நம்பப்படும் இன்பம் நிறைந்த மேலுலகம்

Example : தீவிரவாதிகளின் பிடியில் மாட்டிக்கொண்டதால் காஷ்மீர் இப்பொழுது சொர்க்கமாக இல்லை