Subscribe
URL of the page has been copied to clipboard.
Meaning : பெண்கள் இடுப்பில் சுற்றி ரவிக்கைக்கு மேல் வரும் விதத்தில் கட்டிக்கொள்ளும் மேலாடை.
Example : பாமா பச்சை வண்ண சேலை அணிய விரும்புகிறாள்
Synonyms : சீலை, புடவை
Translation in other languages :हिन्दी English
एक प्रकार का स्त्री परिधान जो शरीर में लपेटकर पहना जाता है।
A dress worn primarily by Hindu women. Consists of several yards of light material that is draped around the body.
Install App