Meaning : ஒன்றாக கூடியிருக்கும் பொருள்களின் குவியல்
Example :
இட்லிக்கு சாம்பாரின் சேர்க்கை மிகவும் சுவையை அளிக்கும்.
Translation in other languages :
A collection of things that have been combined. An assemblage of separate parts or qualities.
combinationMeaning : சேர்ந்திருக்கும் நிலை.
Example :
பல சக்திகளின் இணைப்பு இந்த மருந்துகளில் அதிகம் உள்ளன
Translation in other languages :
The act of including.
inclusionMeaning : எண்ணோடு எண்ணைச் சேர்த்து மொத்தமாக்கும் முறை.
Example :
மொத்த எண்களைக் கூட்டினால் எவ்வளவு கிடைக்கும்?
Translation in other languages :
Meaning : ஒன்றாக தொடர்புபடுத்தப்பட்ட நிலை.
Example :
இந்த இரு நகரங்களுக்கிடையே இந்த பாலம் ஒரு இணைப்பாகும்
Synonyms : இணைப்பு
Translation in other languages :
An instrumentality that connects.
He soldered the connection.Meaning : ஒரே பிரிவின் அல்லது இனத்தின் பல வகைகள் ஒன்றாகச் சேர்ந்திருக்கும் நிலை.
Example :
வைத்தியர் இரு மருந்துக்களை கலப்பு செய்து நோயாளிக்கு கொடுத்தார்
Translation in other languages :