Meaning : குறைந்த செலவு செய்யக்கூடிய
Example :
குழந்தை பருவத்திலிருந்தே அவனிடம் சிக்கனமான முறையில் செலவு செய்யும் பழக்கம் இருந்தது
Synonyms : சிக்கனமான, செட்டாக செலவு செய்யும், மிதமான செலவு செய்கிற
Translation in other languages :
कम खर्च करनेवाला।
बचपन के अभाव ने उसे स्वभावतः अल्प-व्ययी बना दिया है।