Meaning : தொண்டையிலிருந்து நுரையிரல் வரை அமைந்திருக்கும் மூச்சுப் போகும் குழல் போன்ற பாதை
Example :
சுவாசக் குழாயில் அடைப்பு காரணமாக மூச்சு விடுவதில் தொந்தரவு ஏற்படுகிறது
Synonyms : மூச்சுகுழாய்
Translation in other languages :
शरीर में पाई जाने वाली उपास्थि की बनी वह नली जिससे साँस अंदर जाती है और बाहर निकलती है।
श्वास-नली में अवरोध के कारण साँस लेने में परेशानी होती है।Meaning : தொண்டையிலிருந்து நுரையீரல் வரை அமைந்திருக்கும் மூச்சுப்போகக்கூடிய குழல் போன்ற பாதை
Example :
சுவாசக்குழாய் சரியாக வேலை செய்யாததால் சுவாசம் தொடர்பான நோய் ஏற்பட்டது
Synonyms : மூச்சுக்குழல், மூச்சுக்குழாய்
Translation in other languages :
वह तंत्र जिसके द्वारा आक्सीजन ग्रहण की जाती है और कार्बन डाई आक्साइड शरीर से बाहर निकाली जाती है या वह तंत्र जिसके द्वारा श्वसन क्रिया प्रतिपादित होती है।
अगर श्वसनतंत्र ठीक तरह से काम न करे तो श्वास संबंधी रोग हो जाते हैं।The system for taking in oxygen and giving off carbon dioxide. In terrestrial animals this is accomplished by breathing.
respiratory system, systema respiratoriumMeaning : உணவும் காற்றும் தனித்தனியாக உட்செல்ல இரு திறப்புகளை உடையதும் குரலை வெளிப்படுத்துவதுமான, கழுத்தின் உள் பகுதி
Example :
கடலை கடையும் போது கிடைத்த விஷம் சிவப்பெருமானின் தொண்டையில் நீல நிறமாக நின்று விட்டது
Translation in other languages :