Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word சுயநலம்ஆன from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

சுயநலம்ஆன   பெயரடை

Meaning : பிறரைப் பற்றி, கொள்கையைப் பற்றி எண்ணிப்பார்க்காமல் தனக்கு உண்டாகும் பயன், வசதி முதலியவற்றை மட்டும் கருதிச் செயல்படும் போக்கு உள்ளத் தன்மை.

Example : அவள் ஒரு சுயநலமுள்ள பெண்

Synonyms : சுயநலமான, சுயநலமுள்ள, சுயநலம்உள்ள, தன்நலமான, தன்நலமுள்ள, தன்நலம்ஆன, தன்நலம்உள்ள


Translation in other languages :

अपने ही भरोसे या सहारे पर रहनेवाली।

वह एक स्वावलंबिनी महिला है।
आत्मावलंबिनी, स्वावलंबिनी