Meaning : சிவப்பு வண்ணத்தில் சாயமேற்றிய இரு வகை நூலிலான துணி
Example :
பிச்சைக்காரி தன்னுடைய உடலை சிவப்பு நிற உடையினால் மறைத்திருக்கிறாள்
Synonyms : சிகப்பு நிற உடை, சிகப்பு வண்ண ஆடை, சிவப்பு நிற உடை, சிவப்பு வண்ண ஆடை, செவப்பு நிற உடை, செவப்பு வண்ண உடை, செவப்பு வண்ண ஆடை, சேப்பு நிற உடை, சேப்பு வண்ண உடை
Translation in other languages :