Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word சாகுபடிநிலம் from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

சாகுபடிநிலம்   பெயர்ச்சொல்

Meaning : பயிரிட்டால் விளையக்கூடிய வளம் நிறைந்த நிலம்

Example : இந்தியாவின் மலைப்பகுதியில் விளைநிலம் குறைவாக இருக்கிறது

Synonyms : உற்பத்திநிலம், மகசூல்நிலம், விளைநிலம், வெள்ளாமைநிலம்


Translation in other languages :

वह भूमि जिस पर खेती की जाती हो या कृषि योग्य भूमि।

भारत के पर्वतीय क्षेत्रों में कृषि भूमि की कमी है।
आबादी, कृषि भूमि, कृषि-भूमि, कृषिभूमि

Meaning : நல்ல விளைச்சலை கொடுத்து அறுவடை செய்யும் நிலம்

Example : விவசாயியின் சொத்து அவருடைய விளைச்சல் நிலம் ஆகும்

Synonyms : உற்பத்திநிலம், உற்பத்திபூமி, சாகுபடிபூமி, விளைகின்ற நிலம், விளைச்சல் நிலம், விளையும்பூமி, வெள்ளாமைநிலம், வெள்ளாமைபூமி


Translation in other languages :

वह भूमि जिसमें फसलें अच्छी तरह उपजती हों।

किसान का धन उसकी उपजाऊ भूमि ही होती है।
उपजाऊ भूमि, उर्वरा, उर्वरा भूमि, प्ररोहभूमि