Meaning : குறிப்பிட்ட வரையறைகளின்படி குறிப்பிட்டதற்கு இவ்வளவு என்று நிர்ணயிக்கப்பட்டிருக்கும் அளவு.
Example :
ஆசிரியர் மாணவர்களுக்கு சரிவிகித உணவைப் பற்றி சொல்லிக் கொடுத்தார்
Synonyms : சரிவிகித, துல்லியமான
Translation in other languages :